இதுதான் திமுகவின் கூட்டணி தர்மமா? தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி புலம்பல்
சென்னை: திமுகவின் செயல்பாடு கூட்டணி தர்மத்திற்கு புறம்பானது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிடித் தலைவர் கண்டனம் தெரிவித்து உள்ளது. மாவட்ட ஊராட்சித் தலைவர், துணைத் தலைவருக்கான தேர்தல்…