வாக்காளர்களுக்கு குக்கர் வினியோகம் செய்ததாக ஈரோடு கிழக்கு தொகுதியில் 2 வழக்குகள் பதிவு
ஈரோடு: இடைத்தேர்தல் நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்காளர்களுக்கு குக்கர் வினியோகம் செய்ததாக 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.…