- Advertisement -spot_img

TAG

demonetisation

பாஜகவின் தவறான பணமதிப்பிழப்பு முடிவால் அதிகரித்த வேலை இன்மை : மன்மோகன் சிங் உரை

திருவனந்தபுரம் பாஜக அரசு எடுத்த தவறான பணமதிப்பிழப்பு முடிவால் வேலை இன்மை அதிகரித்துள்ளதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். கடந்த 2016 ஆம் வருடம் பிரதமர் மோடி நவம்பர் மாதம் 8 ஆம் தேதி அன்று இரவு...

“பண மதிப்பிழப்பை கொண்டாடுவது, பிணங்களை புதைத்த கல்லறையில் ‘கேக்’ வெட்டி குதூகலிப்பது போன்றது” – சிவசேனா பாய்ச்சல்

  மும்பை : கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர், மாதம் 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் மத்திய அரசால் ஒழிக்கப்பட்டன. இதன் நான்காம் ஆண்டு நிறைவை அண்மையில் பா.ஜ.க.வினர் விழாவாக கொண்டாடி உள்ளனர். பண...

பண மதிப்பிழப்பு நடவடிக்கை கருப்பு பணத்தை குறைக்க உதவியது: பிரதமர் மோடி

டெல்லி: பண மதிப்பிழப்பு நடவடிக்கை கருப்பு பணத்தை குறைக்க உதவியதாக பிரதமர் மோடி கூறி உள்ளார். 2016 ம் ஆண்டு நவம்பர் 8 ம் தேதி மத்தியில் ஆளும் பாஜக அரசு பண மதிப்பிழப்பு...

நவம்பர் 8.. நான்கு ஆண்டுகளுக்கு முன்..பணமதிப்பிழப்பு..

நவம்பர் 8.. நான்கு ஆண்டுகளுக்கு முன்..பணமதிப்பிழப்பு.. ""இன்றைக்கு இந்தியா உலகின் வல்லரசாக திகழ்வதற்கு மோடி அடித்தளமிட்ட நாள்.. கருப்பு பணத்தை கணக்கில் கொண்டு வரமுடியாமல் நாடுமுழுவதும் ஆயிரக்கணக்காண தொழிலதிபர்ள் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்ட நாள் . பேராசை பிடித்த கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் பருப்பு இனி வேகாது என குடிசை தொழிலுக்கு மாறிய நாள்."" - பிரதமர் நரேந்திர மோடியின் அறிவிப்பை மறுநாளே வரவேற்ற கும்பலில் நானும் ஒருவன்.. எதிர்ப்பா ளர்களை சாந்தப்படுத்த பதிவுகளை போட்டவன்.. நாள் நாள் ஆக ஆகத்தான் புரிந்தது, யாரையும் கலந்தா லோசிக்காமல், முன்னேற்பாடே இல்லாமல் மோடி, தான்தோன்றித்தனமாக அறிவித்திருக்கிறார் என்பது.. ஒரே வரியில் சொன்னால் காலி பெருங்காய டப்பா. நிதியமைச்சர், ரிசர்வ் வங்கி ஆளுநர், நிதித்துறையின் செயலாளர்கள் என எவரையும் கருத்து கேட்காமல் சில நிமிடங்களில் பேரழிவுக்கு வித்திட்டிருக்கிறார்.. இரண்டு நாள் என்றார்கள். பத்து நாட்கள்கூட பொறுத்திருந்தோம்.. ஆனால் கையில் மை, திருமண செலவுக்கு கட்டுப்பாடு என எவ்வளவு தூரம் கேவலப்படுத்தினார்கள்.. நாலாயிரத்தை வாங்க நாடு முழுவதும் பிச்சைக்காரர்களாய் அலையவிடப்பட்ட கொடுமை,, பணப்பு ழக்கம் இல்லாததால் லட்சக்கணக்கில் அழிந்த சிறு தொழில்கள் மற்றும் குறு வணிகம்.. மருத்துவ செலவுக்கு பணம் எடுக்கமுடியால் தவித்த மக்கள், வங்கி வாசலிலும் ஏடிஎம் கியூவிலும் நெரிசலில் சிக்கி மாண்டுபோன 165 சாமான்யர்கள்.. எந்த பெரும்புள்ளியும் சாகவில்லை.. இரண்டு மாதங்கள் ஆகியும்கூட ஏடிஎம்களை புதிய நோட்டுக்க ளுக்கு ஏற்ப வடிவமைக்காமல் எவ்வளவு அலட்சியம்.. இன்றைக்கு அரசு தரப்பில் இவ்வளவு நன்மைகள் விளைந்துள்ளன என்று சொல்கிறார்கள்.. அரசு என்ன சப்பை கட்டு கட்டினாலும் சரி.. அருமையாக ஒரு வாரத்தில் முடித்திருக்கவேண்டிய விஷயத்தை கையாள திறமையில்லாமல், 135 கோடி இந்தியர்களை, சொந்த பணத்திற்காக கையேந்த வைத்தது எந்த காலத்திலும் மறக்க முடியாத.. மன்னிக்கமுடியாத குற்றம்.. டிரைவிங்கே தெரியாதவன் கையில் கன ரக வாகனம் ஓட்டுவதற்கு கிடைத்த கதைதான்.. திட்டமிடல் இல்லாமல் கோடிக்கணக்கானோரின் சிறு குறு தொழில்களை ஒழித்துக்கட்டிய அந்த மோடியை தான் இன்றும் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.. ஆனால் பணமதிப்பிழப்பால் எவ்வளவு நன்மைகள் என்பதை மட்டும் சொல்ல மாட்டேன் என்பார்கள் .. நெட்டிசன் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு

இந்திய பொருளாதாரம் இந்த 3 காரணங்களால் அழிக்கப்பட்டு உள்ளது! நிதிஅமைச்சருக்கு ராகுல் பதில்

டெல்லி: இந்திய பொருளாதாரம் இந்த 3 காரணங்களால் அழிக்கப்பட்டு உள்ளது என்று மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீத்தாராமனுக்கு ராகுல் பதில் அளித்துள்ளார். நேற்று முன்தினம் நடைபெற்ற சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சிலின்...

பண மதிப்பிழப்பின் போது புதிய நோட்டுக்களோடு சிக்கியவருக்கு இளைஞரணி செயலாளர் பதவி வழங்கியது பாஜக…

புதுடெல்லி: பண மதிப்பிழப்பு நடவடிக்கை சமயத்தில், பல லட்ச ரூபாய் புதிய நோட்டுக்களோடு காவல் துறையில் சிக்கியவர்தான் JVR அருண். இவருக்கு இப்போது பாஜக மாநில இளைஞரணி செயலாளர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. பிரதமரின் பண...

பழைய ரூ.500, 1,000 நோட்டுகளை வைத்திருந்த ஸ்வீடன் சுற்றுலா பயணி: இரண்டரை லட்சம் அபராதம்

கொச்சி: பழைய இந்திய ரூபாய் நோட்டுகளை வைத்திருந்த ஸ்வீடன் நாட்டு பெண்ணுக்கு இரண்டரை லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்பு கொச்சி விமான நிலையத்தில் மத்திய தொழில் துறை பாதுகாப்பு படையினர்...

மோடி அரசின் அரக்கத்தனமான நடவடிக்கையே பணமதிப்பிழப்பு, என்ஆர்சி, குடியுரிமை திருத்தச் சட்டம்! ராகுல்காந்தி காட்டம்

ராய்ப்பூர்: மோடி அரசின்  அரக்கத்தனமான நடவடிக்கையே பணமதிப்பிழப்பு, என்ஆர்சி, குடியுரிமை திருத்தச் சட்டம் போன்றவை என ராகுல்காந்தி காட்டமாக விமர்சித்துள்ளார். சத்திஸ்கர் மாநிலத்தில் நேற்று தொடங்கிய மூன்று நாள் 'தேசிய பழங்குடி நடன விழா, 2019'...

தேர்தல் நிதிப்பத்திரங்களால் பணமதிப்பிழப்பு நடவடிக்கை தோல்வியடையும்  : அமித்ஷாவிடம் தெரிவித்த உர்ஜித் படேல்

டில்லி கடந்த 2017 ஆம் ஆண்டு அருண் ஜெட்லியிடம் தேர்தல் நிதிப்பத்திரங்களால் பணமதிப்பிழப்பு நடவடிக்கை தோல்வி அடையும் என உர்ஜித் படேல் தெரிவித்துள்ளார். கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பணமதிப்பிழப்பைக் கொண்டு வந்த பிரதமர் மோடி...

3 ஆண்டுகளை கடந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை! கிடைத்தது என்ன? அலசும் பிரபல பொருளாதார நிபுணர்

டெல்லி: பணமதிப்பிழப்பால் இந்திய பொருளாதாரம் மந்த நிலைக்கு சென்று விட்டதாக பிரபல பொருளாதார நிபுணர் அருண்குமார் கூறி இருக்கிறார். 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி இரவு தொலைக்காட்சியில் உரையாற்றினார் பிரதமர் மோடி. 500...

Latest news

- Advertisement -spot_img