மயிலாடுதுறை வைத்தீஸ்வரன் கோவில் கும்பாபிஷேகம்: தடை விதிக்க சென்னை ஐகோர்ட் மறுப்பு
சென்னை: மயிலாடுதுறை வைத்தீஸ்வரன் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து உள்ளது. மயிலாடுதுறை வைத்தீஸ்வரன் கோயில் கும்பாபிஷேக விழா வரும் 29…