ஓரே நாளில் 1.5 லட்சம் பேருக்கு கொரோனா சோதனை: எய்ம்ஸ் இயக்குனர் தகவல்
புதுடெல்லி: இந்தியாவில், ஒரே நாளில் 1.5 லட்சம் பேருக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப் பட்டுள்ளதாக எய்ம்ஸ் இயக்குனர் ரந்தீப் குலேரியா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் பேசுகையில்,…