Tag: corona

கொரோனா மருந்து அளித்து உதவிய இந்தியாவை மறக்க மாட்டோம் : டிரம்ப் அறிவிப்பு

வாஷிங்டன் கொரோனா சிகிச்சைக்காக ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரைகள் ஏற்றுமதி செய்ய அனுமதித்ததற்காக இந்திய அரசுக்கும் பிரதமருக்கும் டிரம்ப் நன்றியைத் தெரிவித்துள்ளார். கடந்த மாதம் மலேரியா சிகிச்சைக்கு அளிக்கப்படும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின்…

கொரோனா நோயாளியைக் காப்பாற்ற  கிட்னி நோயாளியின் உயிரைப் பறித்த குரூரம்..

கொரோனா நோயாளியைக் காப்பாற்ற கிட்னி நோயாளியின் உயிரைப் பறித்த குரூரம்.. டெல்லியில் உள்ள லோக் நாயக் மருத்துவமனையில் ஷாஜஹான் என்ற பெண் சிறுநீரக கோளாறு காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்தார்.…

பிறந்த குழந்தைக்கு பேரு லாக் டவுன்..   இதெல்லாம் எங்கே போய் முடியுமோ…

பிறந்த குழந்தைக்கு பேரு லாக் டவுன்.. இதெல்லாம் எங்கே போய் முடியுமோ… ஊரடங்கு காலத்தில் பிரசவ வலி ஏற்படும் பெண்களை மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதற்குள், புருஷன்காரன் –…

அமெரிக்கா : கொரோனாவால் 4 டாக்சி டிரைவர்கள் உள்ளிட்ட 11 இந்தியர்கள் மரணம்

நியூயார்க் கொரோனாவால் அமெரிக்காவில் இதுவரை 4 டாக்சி ஓட்டுநர்கள் உள்ளிட்ட 11 இந்தியர்கள் உயிர் இழந்துள்ளனர். அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.…

பொழிச்சலூர் மூதாட்டி முழுமையாக குணம்டைந்து விட்டார்: மருத்துவமனை தகவல்

சென்னை: பொழிச்சலூர் சேர்ந்த மூதாட்டி பூரண குணமடைந்து வீட்டுக்கு திரும்பியுள்ளதாக ராஜிவ் காந்தி பொது மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்தி குறிப்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொழிச்சலூர் சேர்ந்த 74 வயது…

இங்கிலாந்து பிரதமர் உடல்நிலை சீராக உள்ளது : பிரதமர் அலுவலகம் அறிவிப்பு

லண்டன் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் உடல்நிலை சீராக உள்ளதாக அவர் அலுவலகம் அறிவித்துள்ளது. உலகில் வேகமாகப் பரவி வரும் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ள நாடுகளில் இங்கிலாந்தும்…

சென்னை மாநகராட்சி கொரோனா செயலியை பதிவிறக்கம் செய்த 1 லட்சம் மக்கள்

சென்னை சென்னை மாநகராட்சியின் கொரோனா செயலியை இதுவரை 1 லட்சம் பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர். கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சி வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்பு…

புதிய பாராளுமன்ற கட்டிடத் திட்டத்தை கைவிடப் பிரதமரிடம் திமுக வலியுறுத்தல்

சென்னை நேற்று நடந்த வீடியோ கான்ஃபரன்சிங் கூட்டத்தில் புதிய பாராளுமன்ற கட்டிடம் கட்டும் திட்டத்தைக் கைவிடுமாறு திமுக வலியுறுத்தி உள்ளது. நாடெங்கும் பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த…

இந்தியப் பொருளாதார வளர்ச்சி 1.6% ஆக குறையும் :  அமெரிக்க நிறுவனம் கணிப்பு

மும்பை அமெரிக்காவின் கோல்ட்மேன் சாஸ் என்னும் நிறுவனம் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 1.6% ஆகக் குறையும் என தெரிவித்துள்ளது. உலகின் பல நாடுகளையும் அச்சுறுத்தும் கொரோனா இந்தியாவிலும்…

கொரோனா: இன்றைய நிலவரம் – 09/04/2020

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 82,262 உயர்ந்து 15,13,243 ஆகி இதுவரை 88,403 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை…