கொரோனா : புதுச்சேரி பார்களில் திடீர் ஆய்வு நடத்த கிரண்பேடி உத்தரவு
புதுச்சேரி கொரோனா விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகிறதா எனப் புதுச்சேரி பார்களில் திடீர் ஆய்வு நடத்த ஆளுநர் கிரண் பேடி உத்தரவிட்டுள்ளார். புதுச்சேரி மாநிலத்தில் 29 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால்…