மீ டு புகாரில் சிறை தண்டனை பெற்ற திரைப்பட தயாரிப்பாளருக்கு கொரோனா பாதிப்பு
நியூயார்க் பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளரும் மீ டூ புகாரில் சிக்கி சிறைத் தண்டனை அனுபவிப்பருமான ஹார்வி வெயின்ஸ்டனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பு…