Tag: Corona virus

சென்னையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகள்..

சென்னை: மாநில தலைநகர் சென்னையில் கொரோனா கண்டெயின்மென்ட் ஷோன் (Containment Zones) படிப்படியாக குறைந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது. தற்போதைய நிலையில், 26 இடங்கள்…

13/08/2020: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக விவரம்

சென்னை: தமிழகத்தில் இன்று 5,835 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன் காரணமாக தொற்று பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிககை 3,20,355 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்…

தமிழகத்தில் இன்று 5,835 பேர்: இதுவரை கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோர் 3,20,355 ஆக உயர்வு…

சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 5,835 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இதுவரை தொற்று பாதிக்கப்பட்டோர் 3,20,355 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் தொற்று…

11/08/2020: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக விவரம்

சென்னை: தமிழகத்தில் இன்று மேலும், 5,834 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 3,08,649 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு…

10/08/2020: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக விவரம்..

சென்னை: தமிழகத்தில் இன்று புதிதாக மேலும், 5,914 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,02,815 ஆக உயர்ந்துள்ளது.…

மதுரை தெற்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ சரவணனுக்கு கொரோனா உறுதி…

மதுரை : மதுரை தெற்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ சரவணனுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக தமிழகத்தில் கொரோனா…

ஒரே நாளில் 62 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 22 லட்சத்தை தாண்டியது…

டெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று தமிழகம் உள்படசில மாநிலங்களில்தீவிரமாக பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 62 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதியான நிலையில், பாதிக்கப்பட்டோர்…

30ஆக உயர்வு: குளித்தலை தொகுதி திமுக எம்எல்ஏ ராமருக்கு கொரோனா உறுதி…

குளித்தலை: திமுக எம்எல்ஏ ராமருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து அவர் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதன் காரண மாக தமிழகத்தில் கொரோனா…

08/08/2020: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக விவரம்…

சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 5,883 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் வெளியாகி உள்ளது.…

தமிழகத்தில் இன்று மேலும் 5,883 பேர், கொரோனா பாதிப்பு 2,90,907 ஆக உயர்வு

சென்னை: தமிழகத்தில் இன்று புதிதாக மேலும் 5883 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால், கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 2,90,907 ஆக உயர்ந்துள்ளது. இன்று…