சென்னையில் இன்று 1,299 பேர் பாதிப்பு… மொத்த எண்ணிக்கை 92,206 ஆக உயர்வு…
சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில், 6,785 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1,99,749 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் கொரோனா பாதிப்பு…