Skip to content
  • Sun. Jul 12th, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
News

23/07/2020: சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலம் வாரியாக விவரம்…

Jul 23, 2020

சென்னை:

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேர் சிகிச்சை பெறுகின்றனர் என்ற விவரத்தை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை யும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இதுவரை இல்லாத அளவில் நேற்று 5849 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை  186492 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில்  கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை  89,561 ஆக அதிகரித்துள்ளது.  இதுவரை 73,681  பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 13,941  பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது.
சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

அதன் விவரம் பின்வருமாறு:-  
கோடம்பாக்கம் – 2,029 பேர்

அண்ணா நகர் – 1,659 பேர்
தேனாம்பேட்டை -1,176 பேர்
தண்டையார்பேட்டை – 723 பேர்
ராயபுரம் – 933 பேர்
அடையாறு- 1,157 பேர்
திரு.வி.க. நகர்- 1,131 பேர்
வளசரவாக்கம்- 701 பேர்
அம்பத்தூர்- 926 பேர்
திருவொற்றியூர்- 450 பேர்
மாதவரம்- 354 பேர்
ஆலந்தூர்- 566 பேர்
பெருங்குடி- 403 பேர்
சோழிங்கநல்லூர்- 331 பேர்
மணலியில் 206 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Post navigation

சென்னையில் இன்று மேலும் 16 பேர் உயிரிழப்பு
முதுகலை மருத்துவ தேர்வுகள் 3 மாதங்கள் தள்ளி வைப்பு… மருத்துவ கல்வி இயக்குனர் நாராயணபாபு

Related Post

News

எரிவாயுவை சிக்கனமாக பயன்படுத்துங்கள்! சிலிண்டரை பதுக்கினால் கடும் நடவடிக்கை! மத்தியஅரசு எச்சரிக்கை

News தமிழ் நாடு

2030ம் ஆண்டில் தமிழ்நாடு 1 டிரில்லியன் டாலர் பொருளாதார மாநிலமாக உயரும் ! தமிழ்நாடு அரசு

News

4வது ஆண்டு: காசி தமிழ் சங்கமம் தொடக்க நிகழ்ச்சியில் யோகி, தர்மேந்திர பிரதான், ஆளுநர் ரவி பங்கேற்பு

உலகம்

உலகம் விளையாட்டு

“Red Card” முதல் “Trump Card” வரை… கால்பந்து போட்டிகளில் பின்பற்றப்படும் கார்டுகளும் அவற்றின் வரலாறும் விதிமுறைகளும்…

July 10, 2026 Sundar
உலகம்

அடுத்த 25 ஆண்டுகளில் புற்றுநோய் பாதிப்பு இரட்டிப்பாகலாம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

July 10, 2026 Sundar
உலகம்

“மீண்டும் கப்பல்களைத் தாக்கினால் இன்னும் பலமாக அடிப்போம்!” – ஈரானுக்கு டிரம்பின் வழக்கமான எச்சரிக்கை

July 9, 2026 Sundar
உலகம்

ஈரான் தாக்குதல் அச்சம்: கத்தார் பரிசாக வழங்கிய விமானத்தில் பயணம் செய்வதைத் தவிர்த்த டிரம்ப்

July 9, 2026 Sundar
இந்தியா உலகம்

VFS மையங்களில் விசா விண்ணப்பங்களை செயல்படுத்துவதில் முறைகேடு?

May 28, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer