- Advertisement -spot_img

TAG

citizenship act

இந்திய குடியுரிமை வழங்கப்பட்டவர்களின் மதம் சார்ந்த தரவுகள் பராமரிக்கவில்லை: மத்திய அரசு தகவல்

டெல்லி: இந்திய குடியுரிமை வழங்கப்பட்டவர்கள் குறித்து மதம் சார்ந்த தரவுகளைப் பராமரிக்கவில்லை மத்திய அரசு தெரிவித்துள்ளது. 5 ஆண்டுகளில் பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 566 முஸ்லிம்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாக உள்துறை...

வங்கதேசத்தில் இருந்து வந்து வாக்களித்தவர்கள் இந்தியர்களே: மே.வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி ஆவேசம்

காளியாகன்ச்: வங்கதேசத்தில் இருந்து இந்தியா வந்து வாக்களித்தவர்கள் இந்தியர்கள், அவர்கள் குடியுரிமைக்கு விண்ணப்பிக்க தேவையில்லை என்று மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி கூறியிருக்கிறார். இது குறித்து பொதுக்கூட்டம் ஒன்றில் அவர் மேலும் பேசியதாவது:...

நாட்டில் அனைத்து அகதிகளுக்கும் சிஏஏ சட்டத்தின் கீழ் குடியுரிமை வழங்கப்படும்: அமித் ஷா உறுதி

கொல்கத்தா: நாட்டில் உள்ள அனைத்து அகதிகளுக்கும் சிஏஏ சட்டத்தின் கீழ் குடியுரிமை வழங்கப்படும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறி இருக்கிறார். மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் நடைபெற்ற பேரணியில் அவர் கலந்து...

குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு: இந்தூரில் பாஜக கவுன்சிலர் திடீர் ராஜினாமா

இந்தூர்: குடியுரிமை சட்டத்துக்கு எதிராக பாஜக கவுன்சிலர் ஒருவர் அதிரடியாக ராஜினாமா செய்துள்ளார். நாடு முழுவதும் குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் ஓயவில்லை. தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. தமிழகத்தில் திமுக மற்றும் அதன்...

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக திமுக கூட்டணி கையெழுத்து இயக்கம்: சென்னையில் தொடங்கி வைத்தார் ஸ்டாலின்

சென்னை: குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக திமுக, அதன் கூட்டணி கட்சிகள்  தமிழகம் முழுவதும் கையெழுத்து இயக்கம் நடத்தினர். குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் மாணவர்கள், அரசியல் கட்சியினர்  போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்....

டெல்லி ஷாகீன் பாக் போராட்ட களத்தில் துப்பாக்கியால் சுட்ட மர்ம நபர்: சுற்றி வளைத்து கைது செய்த போலீஸ்..!

டெல்லி: டெல்லி ஷாகீன் பாக் போராட்ட களத்தில் துப்பாக்கியால் சுட்ட நபரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக டெல்லி ஷாகீன்பாக் பகுதியில் பெண்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். கடந்த...

மதத்தின் பெயரில் நாட்டை பிளவுபடுத்தக்கூடாது: குடியுரிமை சட்டத்துக்கு எதிராக பாஜக எம்எல்ஏ கருத்து

டெல்லி: மதத்தின் பெயரில் நாட்டை பிளவுபடுத்தக்கூடாது என்று பாஜக எம்எல்ஏ நாராயண் திரிபாதி, குடியுரிமை சட்டத்துக்கு எதிராக பேசி இருக்கிறார். இது குறித்து அவர் கூறி இருப்பதாவது: சிஏஏ வாக்கு அரசியலுக்கு சரியானதாக இருக்கலாம்,...

பிரதமருடன் பேச்சுவார்த்தைக்கு தயார், முதலில் சிஏஏ சட்டத்தை வாபஸ் பெறுங்கள்: மமதா பானர்ஜி

கொல்கத்தா: பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார், ஆனால் முதலில் சிஏஏ சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்று மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி கூறி இருக்கிறார். குடியுரிமை சட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து...

எமர்ஜென்சி போல அனைத்து எதிர்க்கட்சிகளும் குடியுரிமை சட்டத்தை தொடர்ந்து எதிர்க்கும்: சீதாராம் யெச்சூரி

டெல்லி: எமர்ஜென்சியை போல அனைத்து எதிர்க்கட்சிகளும் குடியுரிமை சட்டத்தை தொடர்ந்து எதிர்க்கும் என்று மா.கம்யூ பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறி இருக்கிறார். நாடு முழுவதும் குடியுரிமை சட்டத்துக்கான எதிர்ப்புகள் வலுப்பெற்றுக் கொண்டே வருகின்றன. கேரளா,...

குடியுரிமை சட்டத்திற்கு தொடரும் எதிர்ப்பு: கேரளா, பஞ்சாப் மாநிலங்களை தொடர்ந்து மேற்கு வங்க சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்றம்

கொல்கத்தா: கேரளா, பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களுக்கு அடுத்த படியாக, குடியுரிமை சட்டத்திற்கு எதிராக மேற்கு வங்க சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. குடியுரிமை சட்டத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தி வருகின்றன....

Latest news

- Advertisement -spot_img