Tag: chennai

சென்னையில் கனமழை எச்சரிக்கை : வேளசேரி மேம்பாலத்தில் கார்கள் பார்க்கிங்

சென்னை சென்னையில் கன்மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் வேளச்சேர் மேம்பாலத்தில் பலர் கார்களை நிறுத்த தொடங்கி உள்ளனர். நாளை வடகிழக்கு பருவமழை தொடங்குவதால் சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு…

பெருங்களத்தூரில் நேற்றிரவு கடும் போக்குவரத்து நெரிசல்

சென்னை தொடர் விடுமுறைக்காக சொந்த ஊர் சென்றவர்கள் திரும்பி வருவதால் பெருங்களத்தூரில் நேற்றிரவு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சென்னையில் தங்கியிருந்து பணிபுரியும் மக்கள் ஆயுத பூஜை,…

மலேசியாவில் இருந்து சென்னை வந்த 4 பேரிடம் இருந்து ரூ. 1 கோடி மதிப்புள்ள தங்கம் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல்…

மலேசியாவில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்த நான்கு பயணிகளிடம் இருந்து 700 கிராம் எடையுள்ள இரண்டு தங்கச் சங்கிலிகள், 3,220 இ-சிகரெட்டுகள் மற்றும் நான்கு ஐபோன்…

திருச்சியில் இருந்து தஞ்சை வழியாக சென்னைக்கு பகல் நேர இன்டர்சிட்டி ரயில் இன்று முதல் ஆரம்பம்… வாரத்தில் 5 நாட்கள் இயக்கப்படும்…

திருச்சியில் இருந்து தஞ்சாவூர் வழியாக தாம்பரத்துக்கு திங்கள்கிழமை, வியாழக்கிழமை தவிர்த்து மற்ற 5 நாட்களில் பகல்நேர இன்டர்சிட்டி ரயிலை தெற்கு ரயில்வே இன்று முதல் தொடங்கியுள்ளது. இந்த…

சென்னையில் இன்று (11.10.2024) தங்கம் விலை சவரனுக்கு ரூ. 560 உயர்வு…

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ. 560 உயர்ந்துள்ளது. கடந்த சில வாரங்களாக தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. நேற்று ஆபரண தங்கம்…

பேருந்தின் மேற்கூரை மீது ஏறி மாணவர்கள் அட்டகாசம் : கிண்டியில் பரபரப்பு

சென்னை சென்னை கிண்டியில் பேருந்த்ன் மேற்கூரை மீது ஏறி மாணவர்கள் அட்டகாசம் செய்ததால் கடும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று மாநகரப் பேருந்து ஒன்று சென்னை தியாகராய நகரில்…

சாலையில் ஓடிக்கொண்டிருந்த கார் திடீரென தீபிடிப்பு

சென்னை சென்னை வடபழனியில் சாலையில் ஓடிக்கொண்டிருந்த கார் திடீரென தீப்ப்பிடித்ததால் கடும் பரரப்பு ஏற்பட்டது. சென்னை மண்ணடி பிடாரி கோவில் தெருவைச் சேர்ந்த கோதர்ஷா முகமது நசீப்…

சென்னை மாநகராட்சியின் ‘ஸ்பாட் ஃபைன்’ வசூலிக்கும் நடவடிக்கைக்காக 500 POS சாதனங்கள் கொள்முதல்…

சென்னை நகரில் பொது இடங்களில் குப்பை கொட்டுவது, சாக்கடை நீரை நீர்நிலைகளில் விடுவது, குப்பையை தரம் பிரிக்காமல் தருவது ஆகிய செயல்களில் ஈடுபடுவர்களிடம் இருந்து நிகழ்விடத்திலேயே அபராதம்…

மெரினா நீச்சல் குளம் புதுப்பிப்பு : துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைப்பு

சென்னை தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ரூ. 1.37 கோடி செலவில் புதுப்பிக்க்ப்பட்ட மெரினா நீச்சல் குளத்தை திறந்து வைத்துள்ளார். மெரினா நீச்சல் குளம் சென்னை…

நேற்று சென்னையில் கலைஞர் நூற்றாண்டு பூங்காவை திறந்து வைத்த தமிழக முதல்வர்

சென்னை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சென்னை கதீர்ட்ரல் சாலையில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பூங்காவை திறந்து வைத்துள்ளார். நேற்று முதல்வர் மு க ஸ்டாலின்…