- Advertisement -spot_img

TAG

ceremony

2020 ஒலிம்பிக்ஸ் விழா நிறைவு

டோக்கியோ: 2020 ஒலிம்பிக்ஸ் விழா இன்றுடன் நிறைவு பெற்றது. சர்வதேச தொடரில் மிகவும் பிரமாண்டமான மதிப்புமிக்க தொடராக இருந்து வரும் ஒலிம்பிக்ஸ் தொடர் இம்மாதம் ஜூலை 23ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. போட்டிகள் தொடங்கிய முதல்...

வரும் 26ல் புதுச்சேரி அமைச்சர்கள் பதவியேற்பு விழா

புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபை தேர்தல் முடிவுகள் கடந்த 2ம் தேதியன்று அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, முதல்வராக ரங்கசாமி மட்டும் பதவியேற்றுக் கொண்டார். அமைச்சரவை இதுவரை பதவியேற்கவில்லை. இந்நிலையில், புதுச்சேரி சட்டசபையின் தற்காலிக சபாநாயகராக லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ., நியமிக்கப்பட்டார். இதையடுத்து,...

எதிர்பார்த்த அளவுக்கு தொண்டர்கள் வராததால் கமல் அதிருப்தி

சென்னை: சென்னை மேற்கு தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற மக்கள் நீதி மய்யம் கட்சியின் 4ம் ஆண்டு தொடக்க விழாவுக்கு எதிர்பார்த்த அளவுக்கு தொண்டர்கள் வராததால் கமல் அதிருப்தி அடைந்தார். மக்கள் நீதி...

திறப்பு விழாவின் போதே சுவர் இடிந்து விழுந்த அவலம்

கரூர்: கரூரில் அம்மா மினி கிளினிக் திறப்பு விழாவின் போது கட்டடத்தின் நடைபாதை கைபிடி சுவர் இடித்து விழுந்தது. இதனால் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பொதுமக்கள் முன்னிலையில் மன்னிப்பு கேட்டார். கரூர்...

கச்சத்தீவு விழா: தமிழக மீனவர்களுக்கு அனுமதி கிடையாது! மத்திய அரசு

டெல்லி: கச்சத்தீவு அந்தோணியார் தேவாலய விழாவில் கலந்து கொள்ள தமிழக மீனவர்களுக்கு அனுமதியில்லை என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ராமேஸ்வரம் தீவில் இருந்து 12 கடல் மைல் தொலைவிலும், இலங்கை நெடுந்தீவில் இருந்து...

எம்.ஆர்.ராதா, குஷ்புவுக்கும் விழா எடுக்கலாமே, ஆர்.எஸ். எஸ்.!

நெட்டிசன்: வெங்கடேசன் கனகராஜ் ( Venkatesan Kanakaraj) அவர்களின் முகநூல் பதிவு: எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை ஆர்எஸ்எஸ் கொண்டாடப்போகுதாம். ஏனெனில் அவர் இந்து மத்த்தின் மீது நம்பிக்கை கொண்டவர். மதமாற்றத்தை கடுமையாக கண்டித்துள்ளார். மக்கள் செல்வாக்கு மிக்க...

சிரியா: திருமண விழாவில் ஐஎஸ் தற்கொலை பயங்கரவாதி தாக்குதல்! 20 பேர் சாவு!!

டால்தவில்: சிரியாவில்  திருமண விழாவில் புகுந்து பிரிவினைவாதிகள் அதிரடி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில்  30 பேர் பலி பலியாகினர். சிரியாவில் ஹசாகேக் அருகேயுள்ள டால்தவில் என்ற கிராமத்தில் குர்து இன ராணுவ வீரரின் திருமணம்...

காவிரிக்காக தீக்குளித்த விக்னேஷ் உடல்  இன்று மன்னார்குடியில் நல்லடக்கம்

மன்னார்குடி: காவிரி பிரச்சினைக்காக தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட, நாம்தமிழர் கட்சியைச் சேர்ந்த இளைஞர் விக்னேஷின் இறுதிச் சடங்கு அவரது சொந்த ஊரான  மன்னார்குடியில் இன்று நடைபெறுகிறது. நேற்று முன்தினம், நாம் தமிழர் கட்சி...

போபாலில் சுதந்திர தின விழா: காங்கிரஸ் கொடியுடன் பா.ஜ.க எம்.பி.!

போபால்: இந்தியாவின் 70வது சுதந்திர தினத்தை சிறப்பாக கொண்டாட  மத்திய பிரதேச  தலைநகர்  போபாலில், அத்தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஆரிப் ஆக்கில் ஏற்பாடு செய்திருந்தார். விழாவில் பாஜக எம்.பி கவுர்,  கையில் காங்கிரஸ் கொடி...

Latest news

- Advertisement -spot_img