- Advertisement -spot_img

TAG

Cars

சீனாவில் பெய்து வரும் கன, மழையில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 ஆக உயர்வு

ஹெனான்: சீனாவில் கொட்டித் தீர்த்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 33 பேர் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் காலநிலை மாற்றம் மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது. இந்த காலநிலை மாற்றம் காரணமாக பல்வேறு நாடுகளில்...

கடும் வெள்ளம் : இமாசலப் பிரதேசத்தில் அடித்துச் செல்லப்பட்ட கார்கள்

தர்மசாலா கனமழை காரணமாக இமாச்சலப்பிரதேசத்தில் வெள்ளம் ஏற்பட்டு கார்கள் மற்றும் வீடுகள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. கடந்த சில நாட்களாக இமாசலப் பிரதேசத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.  நேற்று விடிய விடிய விடாது பெய்த மழையால்...

வத்தலக்குண்டு அருகே கார் மோதி விபத்து; உயிர் தப்பினார் எம்.எல்.ஏ

வத்தலக்குண்டு: வத்தலக்குண்டு அருகே கார்கள் அடுத்தடுத்து மோதிய விபத்தில், ஆண்டிப்பட்டி திமுக எம்.எல்.ஏ மகாராஜன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி திமுக சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் பணி நிமித்தமாக திண்டுக்கல்லுக்கு பயணம் மேற்கொண்டார்....

காரில் பின்புறம் அமருபவர்கள் சீட் பெல்ட் அணியாமல் இருந்தால் ரூ.1,000 வரை அபராதம்: டெல்லி காவல்துறை

டெல்லி: காரில் பின்புறம் அமர்ந்திருப்பவர்கள் சீட் பெல்ட் அணியாமல் இருந்தால் 1,000 ரூபாய் வரை அபராதம் விதிக்க உள்ளதாக டெல்லி போலீசார் தெரிவித்து உள்ளனர். சாலை பாதுகாப்பு மேம்பாடு, பொறுப்பான பயணத்தை ஊக்குவிக்கவும்  டெல்லி...

2021 ஏப்ரல் 1ம் தேதி முதல் தயாரிக்கப்படும் கார்களில் 2 ஏர் பேக் கட்டாயம்: மத்திய அரசு சுற்றறிக்கை

டெல்லி: அடுத்தாண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் தயாரிக்கப்படும் கார்களில், 2 ஏர் பேக் கட்டாயம் இருக்க வேண்டும் என்று மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இது தொடர்பாக மத்திய அரசின் சுற்றறிக்கையில் கூறப்பட்டு...

சென்னை விமான நிலையம் : வாகனங்கள் நுழைவுக் கட்டணத்தால் மக்கள் அதிருப்தி

சென்னை சென்னை விமான நிலையத்தில் வாகனங்களுக்கு நுழைவுக் கட்டணம் வசூலிப்பதால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர் சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்குபவர்களை அழைத்துச் செல்ல வரும்  வாகனங்களுக்கு எனத் தனி வரிசை உள்ளது.   இந்த வரிசைக்குள் நுழையப்  பணம் செலுத்த...

சென்னையில் சொகுசு கார் மூலம் குட்கா பொருட்கள் கடத்தல்: மூவர் கைது

மதுரவாயல் - பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சந்தேகத்திற்கிடமாக நின்றுக்கொண்டிருந்த சொகுசு காரில், குட்கா கடத்தியதாக மூவரை காவல்துறையினர் கைது செய்தனர். மதுரவாயல், கோயம்பேடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் சப்ளை...

Latest news

- Advertisement -spot_img