அமைச்சர்மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் குடும்பத்தோடு விஷம் குடிப்போம் என அதிகாரிகள் மிரட்டல்! இது கர்நாடக சம்பவம்…
பெங்களூரு: கர்நாடக மாநில அமைச்சர்மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் குடும்பத்தோடு விஷம் குடிப்போம் என ஆளுநர் மாளிகையில் அதிகாரிகள் புகார் மனு கொடுத்துள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி…