திருவனந்தபுரம் விமான நிலையத்தில் தினசரி ரூ. 3.24 லட்சத்துக்கு பட்டாசு வெடிப்பு
திருவனந்தபுரம் திருவனந்தபுரம் விமானநிலையத்தில் பறவைகளை கட்டுப்படுத்த தினமும் ரூ. 324 லட்சத்துக்கு பட்டாசுகள் வெடிக்கப்படுகின்றன. கேரள தலைநகர்திருவனந்தபுரம் விமான நிலையத்திலிருந்து புறப்படும் மற்றும் தரை இறங்கும் விமானங்களுக்கு…