ஆர்சிபி வெற்றிவிழா பேரணியால் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ 25 லட்சம் நிவாரணம்! சித்தராமையா
பெங்களூர்: ஐபிஎல் வெற்றியை கொண்டாடிய ஆர்சிபின் பேரணியில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ 25 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என மாநில முதல்வர்…