ஆசிய விளையாட்டுப் போட்டி2023: 400 மீட்டர் தடை ஓட்டத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வித்யா ராம்ராஜ் இறுதிசுற்றுக்கு முன்னேற்றம்….
பீஜிங்: 400 மீட்டர் தடை ஓட்டத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரின் மகள் வித்யா ராம்ராஜ் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இவர் , ஏற்கனவே ஓட்ட பந்தயத்தில் சாதனை…