செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டது: ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு தீவிர சிகிச்சை
சென்னை: நெஞ்சுவலி மற்றும் கொரோனா பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நிலை மோசமடைந்துள்ளது. அவருக்கு செயற்கை சுவாசம்…