திமுக பேச்சாளரின் அநாகரிக மிரட்டல் பேச்சு: காவல்நிலையத்தில் ஆளுநர் மாளிகை புகார்
சென்னை: திமுகவைச் சேர்ந்த சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது, மாநில கவர்னர் ரவி குறித்து, அநாகரிகமாகவும், கொலை மிரட்டல் விடுத்தும் பேசிய பேச்சு குறித்து ஆளுநர் மாளிகை தரப்பில்…