2024ம் ஆண்டு நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி ஜனவரி 6ந்தேதி தொடங்குகிறது…
சென்னை: பொங்கலையொட்டி, தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் மதுரை உள்பட பல பகுதிகளில் நடைபெறுவது வழக்கம். அதன்படி, 2024ம் ஆண்டு நடைபெற உள்ள ஜல்லிக்கட்டி போட்டி…