- Advertisement -spot_img

TAG

100

திமுகவின் 100 நாள் ஆட்சிக்கு பிரேமலதா விஜயகாந்த் பாராட்டு

கும்பகோணம்:  திமுகவின் 100 நாள் ஆட்சி, நன்றாகவும் நடுநிலையோடும் உள்ளது என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார். கும்பகோணம் அருகே திருவிடைமருதூரில் உள்ள மகாலிங்க சுவாமி கோயிலுக்கு வந்த  தேமுதிக பொருளாளர் பிரேமலதா...

நாட்டின் வளர்ச்சியை அதிகரிக்க ரூ. 100 கோடியில் புதிய திட்டத்தை அறிவித்தார் மோடி

புதுடெல்லி:  நாட்டின் வளர்ச்சியை அதிகரிக்க  ரூ. 100  கோடியில் புதிய திட்டம்  75 ஆவது சுதந்திர தின விழாவில் பேசிய பிரதமர் மோடி அறிவித்துள்ளார். நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில்  தேசியக் கொடியை...

உள்ளாட்சி தேர்தலில் 100% வெற்றி – முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

சென்னை: உள்ளாட்சி தேர்தலில் 100% வெற்றி பெற வேண்டும் என்று மாவட்ட செயலாளர்களுடனான கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர்...

சென்னை துறைமுகத்தின் முதலீட்டு பணம் ரூ.100 கோடி மோசடி

சென்னை: சென்னை துறைமுக பொறுப்பு கழகத்தின் முதலீட்டு பணம் 100 கோடி ரூபாயில் மோசடி செய்த வழக்கில் இந்தியன் வங்கி மேலாளர் வீடு உட்பட மூன்று இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். கோயம்பேட்டில்...

100% ஆசிரியர்கள் வருகைக்கு பள்ளி கல்வித்துறை ஏற்பாடு

சென்னை: 100% ஆசிரியர்கள் வருகைக்கு பள்ளி கல்வித்துறை ஏற்பாடு செய்யப்பட உள்ளது என்றும், இதுகுறித்து விரைவில் முதல்வர் அறிவிப்பு வெளியிடுகிறார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கடந்தாண்டு மார்ச் மாதம் தொடங்கிய கொரோனா தொற்று...

தமிழ்நாட்டில் நீட் நுழைவுத் தேர்வு 100% ரத்து செய்யப்படும் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் நீட் நுழைவுத் தேர்வு 100% ரத்து செய்யப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டியளித்துள்ளார். அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் மேலும் கூறியதாவது: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில்...

சீனாவில் எரிவாயு குழாய் வெடித்ததில் 12 பேர் உயிரிழப்பு

பிஜீங்: சீனாவில் எரிவாயு குழாய் வெடித்ததில் 12 பேர் பலியானார்கள். 138 பேர் காயமடைந்தனர். சீனாவின் ஷியான் நகரத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் எரிவாயு குழாய் இன்று காலை திடீரென வெடித்தது. இந்த சம்பவத்தில் சந்தை...

தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் கோரிக்கை

விருதுநகர்: கிராம பொருளாதாரம் பாதிக்காமல் இருக்க முழு ஊரடங்கு நேரத்திலும் பாதுகாப்புடன் 100 நாள் வேலை வழங்கிய மத்திய, மாநில அரசுகளைப் பாராட்டுகிறேன் என விருதுநகர் மாவட்டத்தில் ஆய்வுப்பணிகளை மேற்கொண்ட காங்கிரஸ் எம்பி...

சென்னையில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 1,100-ஐ தாண்டியது

சென்னை: சென்னையில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 1,100-ஐ தாண்டியதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா தொற்றை தடுக்க, வீடு வீடாக பரிசோதனை செய்யும் அதிரடி நடவடிக்கை நேற்று முதல் துவங்கி உள்ளது. சென்னையில் இப்பணிக்கு, 12...

இந்தியாவில் தயாரிப்பு ஆலையை விரிவாக்குகிறது சியோமி

சென்னை: இந்தியாவில் தயாரிப்பு ஆலையை விரிவாக்க சியோமி திட்டமிட்டுள்ளது. இந்திய எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஸ்டாமர்ட்போன் விற்பனை சந்தையில் பல நிறுவனங்கள் போட்டிப் போட்டு வந்தாலும், சீனாவில் சியோமி நிறுவனம் நீண்ட காலமாகத் தொடர்ந்து முதல்...

Latest news

- Advertisement -spot_img