Tag: தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத்

கீழடி அகழாய்வு அறிக்கையை வெளியிட வேண்டும்! மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை: கீழடிஇரண்டாம் கட்ட அகழாய்வு அறிக்கையை வெளியிட மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் கீழடியில் 2013 முதல் 2016 வரை…