Tag: தடுப்பூசி

கொரோனா தடுப்பூசிக்கு அவசர அனுமதி அளிக்க பிஃபிஸர் நிறுவனம் இந்தியாவுக்குக் கோரிக்கை

டில்லி முதல்முறையாக பிஃபிஸர் நிறுவனம் தங்கள் கொரோனா தடுப்பூசிக்கு இந்தியாவிடம் அவசர அனுமதி கோரி உள்ளது. கொரோனா பாதிப்பில் அகில உலக அளவில் இந்தியா இரண்டாம் இடத்தில்…

டிசம்பர் இறுதிக்குள் இந்தியாவில் கொரோனா தடுப்பூசிக்கு அவசர ஒப்புதல் : எய்ம்ஸ் இயக்குநர் நம்பிக்கை

டில்லி இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகள் இறுதிக்கட்ட சோதனையில் உள்ள நிலையில் இதற்கான அவசர ஒப்புதல் டிசம்பர் இறுதிக்குள் கிடைக்கும் என எய்ம்ஸ் இயக்குநர் ரந்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.…

அமெரிக்காவில் முதல் கொரோனா வைரஸ் தடுப்பூசி சுகாதார பணியாளர்களுக்கு கொடுக்கப்படும் என அறிவிப்பு

வாஷிங்டன்: அமெரிக்காவில் சுகாதார பணியாளர்கள் மற்றும் மருத்துவ பணியாளர் குடியிருப்புகளுக்கு முதலில் கொரோனா வைரஸ் தடுப்பூசி கொடுக்கப்படும் என்று உயர்அதிகாரமுள்ள அமெரிக்க அரசாங்க குழு அறிவித்துள்ளது. ஃபைசர்…

அனைவருக்கும் தடுப்பூசி போடுவது பற்றி ஒரு போதும் அரசு பேசவில்லை – மத்திய அரசு

புதுடெல்லி: அனைவருக்கும் தடுப்பூசி போடுவது பற்றி ஒரு போதும் அரசு பேசவில்லை என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. கொரோனா தடுப்பூசி நாட்டு மக்கள் அனைவருக்கும் போடப்படாது…

நாடு முழுதும் அரசு கொரோனா தடுப்பூசி அளிக்காது : சுகாதார செயலர்

டில்லி இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி அளிப்பதாக அரசு தெரிவிக்கவில்லை என சுகாதார செயலர் ராஜேஷ் பூஷன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வேகமாகப் பரவி வருகிறது. அகில…

மாடர்னா நிறுவன கொரோனா தடுப்பூசி 100% பலன் அளிக்கிறது : நிறுவனம் அறிவிப்பு

வாஷிங்டன் அமெரிக்காவின் மாடர்னா நிறுவனம் தங்கள் தடுப்பூசி கடுமையாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு 100% பலன் அளித்ததாகத் தெரிவித்துள்ளது. உலகெங்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ள கொரோனா தொற்றுக்கு தடுப்பூசி…

பிஃபிஸர் நிறுவன கொரோனா தடுப்பூசியை எடுத்துச் செல்ல உள்ள யுனைடெட் ஏர்லைன்ஸ்

வாஷிங்டன் பிஃபிஸர் நிறுவன கொரோனா தடுப்பூசியை வரும் வெள்ளிக்கிழமை முதல் பல நாடுகளுக்கும் எடுத்துச் செல்ல யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானங்கள் தயார் நிலையில் உள்ளன. கடந்த வாரம்…

இன்னும் இரு வாரங்களில் கொரோனா தடுப்பூசி அளிக்க அவசர அனுமதி கோரும் சீரம் இன்ஸ்டிடியூட்

டில்லி ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு இன்னும் இரு வாரங்களில் சீரம் இன்ஸ்டிடியூட் அவசர அனுமதி கோர உள்ளது. உலகெங்கும் கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும்…

ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலை கொரோனா தடுப்பூசி உலகளவில் நல்ல முன்னேற்றம்

லண்டன் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்டிராஜெனிகா இணைந்து உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசி மூன்றாம் கட்ட சோதனையில் நல்ல முன்னேற்றத்தை எட்டி உள்ளது. உலகெங்கும் உள்ள அனைத்து நாடுகளும்…

2021 ஜனவரி இறுதிக்குள் 1.7 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி – இத்தாலி அரசு அறிவிப்பு

ரோம்: ஜனவரி மாத இறுதிக்குள் 1.7 மில்லியன் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி அளிக்க திட்டம் என்று இத்தாலி அரசு அறிவித்துள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி மாத இறுதிக்குள்…