Tag: கொரோனா

சீனாவில் இருந்து கோவை வந்த 8 மாணவர்கள்: கொரோனா பீதியால் பொது இடங்களில் நடமாட தடை

கோவை: கொரோனா வைரஸ் பாதிப்புகளுக்கு இடையே சீனாவில் இருந்து 8 மாணவர்கள் கோவை வந்துள்ளனர். உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் சீனாவை தொடர்ந்து பல்வேறு நாடுகளுக்கு…

கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தற்காத்து கொள்வது எப்படி? வழிகாட்டுதல்களை வெளியிட்ட மத்திய சுகாதாரத் துறை

டெல்லி: கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து எப்படி தற்காத்து கொள்வது என்பது குறித்த வழிகாட்டுதல்களை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ்…

கொச்சி வந்துள்ள இத்தாலி சொகுசு கப்பலில் 15 பேருக்கு கொரோனா……

டெல்லி: கேரள மாநிலம் கொச்சி துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள சொகுசு கப்பலில் உள்ள பயணிகளில் 15 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. சீனாவில் இருந்த பரவிய…

கொரோனா வதந்தி: கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ரூ.1,750 கோடி இழப்பை சந்தித்துள்ள கோழிப்பண்ணைத்துறை

டெல்லி: சிக்கன் மூலம் கொரோனா வைரஸ் பரவுவதாக வெளியான வதந்தியால் அதன் விற்பனை கடுமையாக சரிந்துள்ளது. இதன் காரணமாக, கடந்த ஒரு மாதத்தில் கோழி துறை 1,750…

24 மணி நேரத்தில் 250% பரவிய கொரோனா: ஈரானில் உலக சுகாதார அமைப்பினர் முகாம்….

ஈரானில் படுவேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் முயற்சியில் உலக சுகாதார அமைப்பினர் முகாமிட்டு உள்ளனர். கொரோனா வைரஸ் பீதி காரணமாக கைகுலுக்குவது, கட்டிப்பிடிப்பது…

கொரோனா பாதிப்பு: நொய்டாவில் பள்ளிக்கூடம் மூடல்

டெல்லி: கொரோனா வைரஸ் பாதித்த நோயாளியின் பிறந்தநாள் விழாவில் பள்ளிக்குழந்தைகள் கலந்து கொண்டது தெரிய வந்த நிலையில், அந்த பள்ளிக்கூடம் மூட உத்தரவிடப்பட்டு உள்ளது. இது பரபரப்பை…

கொரோனா எதிர்ப்பு சக்தி: சிங்கப்பூரில் பிரபலமாகி வரும் தமிழர்களின் ‘ரசம்’

சிங்கப்பூர்: உலக நாடுகளை மிரட்டி வரும் கொரோனா வைரஸ் சிங்கப்பூரையும் அச்சுறுத்தி வருகிறது… அங்குள்ள மக்கள் நோய் தடுப்புக்காக தமிழர்களின் உணவான ரசம் சமைப்பது குறித்து அங்குள்ள…

கொரோனா வைரஸ் பாதிப்பு: கர்நாடாகாவில் தீவிர கண்காணிப்பு

கர்நாடகா: தெலுங்கானாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டதால் சோதனை செய்யப்பட்ட 25 வயதான மென்பொருள் பொறியாளருடன் தொடர்பு கொண்ட நபர்களை கர்நாடக சுகாதாரத் துறை கண்காணிக்க தொடங்கியுள்ளது. இதுகுறித்து…

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த ஆராய்ச்சி மையங்கள்: சீன அதிபர்

சீனா: கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த தொடர்ச்சியான தேசிய மருத்துவ ஆராய்ச்சி மையங்கள் அமைக்கப்படும் என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்தார், பெய்ஜிங்கில் உள்ள பல…

இந்தியாவில் மீண்டும் கொரோனா: 2 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்தியஅரசு தகவல்

டெல்லி: இந்தியாவில் 2 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. சீனாவில் இருந்து வேகமாக பரவும்…