Tag: கொரோனா

கொரோனா கண்காணிப்பில் இருக்கும் தமிழர்களுக்கு உதவுங்கள்: கெஜ்ரிவாலுக்கு தமிழக முதல்வர் கடிதம்

சென்னை: டெல்லியில் கொரோனா அறிகுறிகளுடன் கண்காணிப்பில் உள்ள தமிழகத்தை சேர்ந்த 559 பேருக்கு தேவையான அனைத்து அத்தியாவசிய உதவிகளையும் செய்து தரக் கோரி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,…

ட்ரம்ப் பேச்சை கேட்டு யாரும் கிருமிநாசினியை குடித்து விடாதீர்கள்: மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை

நியூயார்க்: ட்ரம்ப் பேச்சை கேட்டு யாரும் கிருமிநாசினியை குடித்து விடாதீர்கள், இறந்துவிடுவீர்கள் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கொரோனாவை குணப்படுத்தும் வகையில் உடலைச் சுத்திகரிக்கும் கிருமிநாசினியை…

டில்லி : சோதனை நடத்தப்பட்ட 160 பத்திரிகையாளர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை

டில்லி டில்லி நகரில் பத்திரிகையாளர்களுக்கு நடத்தப்பட்ட சோதனையில் 160 பேருக்கும் பாதிப்பு இல்லை எனத் தெரிய வந்துள்ளது. நாட்டையே உலுக்கி வரும் கொரோனா வைர்ஸ் பரவுதல் பத்திரிகையாளர்களையும்…

சென்னையில் இன்று மேலும் 42 பேருக்கு கொரோனா… மாவட்ட வாரியாக விவரம்…

சென்னை: தமிழகத்தின் தலைநகர் சென்னை கொரோனா வைரசால் சூழப்பட்டு உள்ளது. இன்று ஒரே நாளில் புதிதாக 42 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் சென்னையில் மட்டும்…

இன்று 144 பேர் டிஸ்சார்ஜ்: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1,755 ஆக உயர்வு

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் குணமானோர் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. இன்று ஒரே நாளில் 144 பேர் டிஸ்சார்ஜ்…

பலி 283: மகாராஷ்டிரத்தில் கொரோனா பாதிப்பு 6,430-ஆக அதிகரிப்பு

டெல்லி: மகாராஷ்டிரா மாநிலத்தில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 6,430-ஆக அதிகரித்துள்ளது. பலியானோரின் எண்ணிக்கை 283 -ஆக உயர்ந்துள்ளது. இதுவரை குணமானோர் எண்ணிக்கை 840 ஆக அதிகரித்து…

மார்ச் 22ந்தேதிக்கு முன்பு டெல்லிக்கு பயணமான 9 ரயில்வே போலீசாருக்கு கொரோனா…

டெல்லி: மார்ச் 22ந்தேதிக்கு முன்பு டெல்லிக்கு பயணமான 9 ரயில்வே போலீசாருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தென்கிழக்கு ரயில்வே செய்தித் தொடர்பாளர் தெரிவித்து உள்ளார். இந்தியாவில்…

கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பு மருந்து சோதனை தோல்வி…! வெளியான ஆராய்ச்சி விவரம்

நியூயார்க்: கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து சோதனை தோல்வி அடைந்துள்ள விவரம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவரங்களை உலக சுகாதார அமைப்பு, தமது இணையதளத்தில்…

24மணி நேரத்தில் 3176 பேர் உயிரிழப்பு: அமெரிக்காவை சூறையாடும் கொரோனாவுக்கு இதுவரை 50,243 பேர் பலி!

வாஷிங்டன்: சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை புரட்டிப்போட்டுள்ளது. உலக வல்லரசான அமெரிக்காவை சின்னாப்பின்னமாகி வருகிறது. அங்கு நாளுக்கு நாள் பாதிப்பும், பலி எண்ணிக்கையும்…

5 வினாடிகளில் கொரோனாவை அறியலாம்! ஐஐடி பேராசிரியரின் அசத்தல் கண்டுபிடிப்பு

டெல்லி இந்தியாவின் பிரபல ஐஐடிகளில் (தொழில்நுட்ப கல்லூரி) ஒன்றான ரூர்கேலா ஐஐடி பேராசிரியர் ஒருவர் கொரோனா நோய் தொற்று பாதிப்பு குறித்து அறியும் வகையில் சாப்ட்வேர் ஒன்றை…