சுப்ரீம் கோர்ட் பணியாளர்களுக்கு கொரோனா தொற்று….
புதுடெல்லி: சுப்ரீம் கோர்ட் பணியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுப்ரீம் கோர்ட்டின் நீதித்துறையின் கீழ் இயங்கும் அபெக்ஸ் கோட்டில் பணியாற்றும் ஒருவருக்கு கொரோனா…