சென்னையில் காவல்ஆய்வாளர், மின்வாரிய ஊழியர் உள்பட மேலும் 8 பேருக்கு கொரோனா…
சென்னை: சென்னையில் காவல்ஆய்வாளர், மின்வாரிய ஊழியருக்கு கொரோனா உறுதிச்செய்யப்பட்டு உள்ளது. மேலும் கோயம்பேடு வணிக வளாகத்தில் 8 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. தமிழகத்திலேயே சென்னையில்தான் கொரோனாவின்…