ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்த வாகன ஓட்டுனருடன் சாலையோரம் அமர்ந்து உரையாடிய ராகுல்காந்தி…
டெல்லி: கொரோனா ஊரடங்கு காரணமாக, வாழ்வாதாரத்தை இழந்த தனியார் வாகன ஓட்டுநருடன் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கலந்துரையாடினார். எளிமையாக சாலையோர நிழலில்…