Tag: கொரோனா

கொரோனா ஊரடங்கு தோல்வி, அடுத்த திட்டம் என்ன? மோடி அரசுக்கு ராகுல் கேள்வி

டெல்லி: கொரோனா பரவலை தடுக்க மத்திய அரசு அமல்படுத்திய ஊரடங்கு தோல்வி அடைந்துள்ளதாக கூறிய ராகுல்காந்தி, அடுத்த திட்டம் என்ன என்று மோடி தலைமையிலான மத்திய பாஜக…

தமிழகத்திற்கு மேலும் 1.50 லட்சம் பிசிஆர் சோதனை கருவிகள் வந்தடைந்தன…

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரிசோதனைக்காக ஏற்கனவே 1 லட்சம் பிசிஆர் சோதனை கருவிகள் வந்துள்ள நிலையில், தற்போது மேலும் 1.50 லட்சம் பிசிஆர் சோதனை கருவிகள் வந்துள்ளதாக…

ராயபுரம், கோம்பாக்கம் உச்சம்: 26/05/2020: சென்னையில் கொரோனா பாதிப்பு மண்டலம் வாரியாக பட்டியல்…

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமாகி வரும் நிலையில், தலைநகர் சென்னையில் நாளுக்கு நாள் தொற்று பரவல் உச்சம் அடைந்து வருகிறது. சென்னையில் உள்ள 15 மண்டலங்களின்…

கொரோனா தொற்று: மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தரபிரதேசத்தில் குணமடைந்தவர்களின் விகிதம் 50%-த்தை தாண்டியது…

மத்திய பிரதேசம்: மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் உத்தர பிரதேச மாநிலங்களில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைபவர்களின் எண்ணிக்கை 50 சதவிகிதத்தை கடந்துள்ளதாக COVID19India.org இணையத்தளத்தில் வெளியிடப்பட்ட…

டில்லி எய்ம்ஸ் மருத்துவமனை துப்புரவு கண்காணிப்பாளர் கொரோனாவால் மரணம்

டில்லி டில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை துப்புரவு கண்காணிப்பாளர் ஹீராலால் கொரோனாவால் உயிர் இழந்துள்ளார். டில்லியில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இங்கு 14053…

பிரபல நடிகர் நடத்தும் அறக்கட்டளை இல்லத்தில் 20 பேருக்கு கொரோனா

சென்னை அசோக் நகரில் ஒரு பிரபல நடிகர் நடத்தி வரும் அறக்கட்டளையின் மாற்றுத் திறனாளிகள் இல்லத்தில் 20 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சென்னை அசோக் நகரில்…

லாக்டவுனின்போது அவசர சிகிச்சையா: மருத்துவர்கள் கூறுவது என்ன?

கண்ணுக்குத்தெரியாத நுண்ணுயிரியான கொரோனா வைரஸ், இன்று உலக நாடுகளையே வந்துபார் என்று சவால்விட்டு, அனைத்து தரப்பு மக்களிடையேயும் பீதியை ஏற்படுத்தி உள்ளது. இந்த வைரஸின் தாக்கம் என்ன…

கொரோனா : மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் பாதிப்பு

நாண்டெட், முன்னாள் மகாராஷ்டிர முதல்வரும் தற்போதைய அமைச்சருமான அசோக் சவானுக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது. நாடெங்கும் பரவி வரும் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிர மாநிலம்…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1.44 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,44,950 ஆக உயர்ந்து 4172 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 6414 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

கொரோனா: பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 55.84 லட்சத்தை தாண்டியது

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 90,128 உயர்ந்து 55,84,211 ஆகி இதுவரை 3,47,613 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை…