Tag: கொரோனா

'மாஸ்க் அணிந்தால் எடிட் பட்டன்'… டிவிட்டர் கலாய்ப்பு…

பயனர்கள் அனைவரும் பாதுகாப்பு கருதி முகக்கவசம் (மாஸ்க்) அணிந்தால், டிவிட்டரில் எடிட் பட்டன் ஆப்ஷன் தருகிறோம் என்று டிவிட்டர் அறிவித்து உள்ளது. கொரோனா தொற்று நோய் பரவாமல்…

ரஷ்யாவில் கொரோனா தொற்றுகள் எண்ணிக்கை அதிகரிப்பு: ஒரே நாளில் 6632 பேருக்கு பாதிப்பு

மாஸ்கோ: ரஷ்யாவில் 6,75,000 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். உலகம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி உள்ளது. அதிகப்பட்ச பாதிப்புகளுடன் அமெரிக்கா…

வெறித்தனமாக வேட்டையாடும் கொரோனா: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 22,771 பேர் பாதிப்பு…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22,771 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 6,48,315…

செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், மதுரை உள்பட மாவட்டங்களில் இன்று கொரோனா பாதிப்பு விவரம்..

சென்னை: செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், மதுரை, திருவண்ணாமலை, புதுக்கோட்டை உள்பட மாவட்டங்களில் இன்று கொரோனா தொற்று பாதிப்பு குறித்த விவரம் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றால்…

முழு ஊரடங்கு: தமிழகம் முழுவதும் நாளை பெட்ரோல் பங்குகள் இயங்காது

சென்னை: கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாளை தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால், நாளை பெட்ரோல் பங்குகள் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஜூலை 31-ஆம்…

தொடரும் கொரோனா ஊரடங்கு எதிரொலி: ஜூலையில் நடைபெற இருந்த சிஏ தேர்வு ரத்து

டெல்லி: சிஏ தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்திய சார்ட்டட் அக்கவுண்ட்ஸ் நிறுவனமான ஐசிஏஐ அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், அனைத்து வித தேர்வுகளும்…

சென்னையில் 1000ஐ கடந்தது கொரோனா பலி: இன்று மேலும் 23 பேர் உயிரிழப்பு…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில், மாநில தலைநகர் சென்னையை கொரோனா சூறையாடி வருகிறது. கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டி உள்ளது. சென்னையில்…

7/4/2020: சென்னையில் கொரோனா நோய் பாதிப்பு – மண்டலவாரி நிலைப் பட்டியல்.

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1,02,721 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை அதிகபட்சமாக சென்னையில் தான் கொரோனா பாதிப்பு உச்சத்தில் உள்ளது. சென்னையில்…

பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சருக்கு கொரோனா…

இஸ்லாமாபாத்: உலக நாடுகளை புரட்டிப்போடும் கொரோனா வைரஸ், பாகிஸ்தானையும் மிரட்டி வருகிறது. அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.…

3லட்சம் மதிப்புடைய தங்கத்திலான 'மாஸ்க்' அணிந்து மெர்சலாக்கும் புனேவாசி…

புனே: புனேவைச் சேர்ந்த சங்கர் குராடே என்பவர் சுமார் 3 லட்சம் ரூபாய் (ரூ. 2.89) மதிப்பிலான தங்க மாஸ்க் அணிந்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார். நாடு முழுவதும்…