Tag: கொரோனா

திட்டக்குடி தொகுதி திமுக எம்எல்ஏ.வுக்கு கொரோனா..

திட்டக்குடி: கடலூர் மாவட்டத்தில் உள்ள திட்டக்குடி தொகுதி திமுக எம்எல்ஏ கணேசனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுஉள்ளார். தமிழகத்தில் கொரோனா…

தேர்தல் பிரச்சாரம் பற்றிய அரசியல் கட்சிகளின் ஆலோசனைகள்: வரவேற்கப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு

டெல்லி: கொரோனா பாதிப்பு உச்சத்தில் உள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரம் பற்றிய அரசியல் கட்சிகளின் ஆலோசனைகள் வரவேற்கப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகள்…

பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவர்களுக்கு தேர்வு: யுஜிசி முடிவை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டில் சிவசேனா வழக்கு

மும்பை: பல்கலைக்கழக இறுதி ஆண்டு மாணவர்களுக்கு தேர்வு நடத்தும் யுஜிசி முடிவுக்கு எதிராக ஆதித்ய தாக்கரே உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும்…

ஐஐடி மாணவர் சேர்க்கை விதிமுறைகளில் தளர்வு… ரமேஷ் பொக்ரியால்..

டெல்லி: கொரோனா பொது முடக்கம் காரணமாக ஐஐடி மாணவர் சேர்க்கையில் இந்த ஆண்டு விதிமுறை யில் தளர்வு செய்யப்படுவதாக மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிரிவித்து உள்ளார்.…

தமிழகம் முழுவதும் நாளை (19ந்தேதி ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு…

சென்னை: தமிழகம் முழுவதும் நாளை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில், ஜூலை மாதத்தில் மாதத்தில் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வுகளின்றி முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும்…

'ஹைட்ராக்சி குளோரோகுயின்' யாருக்கு கொடுக்க வேண்டும்… வழிகாட்டுதல்கள் வெளியீடு

டெல்லி: கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு, ‘ஹைட்ராக்சி குளோரோகுயின்’ மாத்திரைகள் கொடுப்பது குறித்து, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வழிகாட்டுதல்களை வெளியிட்டு உள்ளது. ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்து கொரோனாவை…

திருப்பதியில் கொரோனா உச்சக்கட்டம்: பக்தர்கள் தரிசனத்தை நிறுத்தி வைக்க காவல்துறை பரிந்துரை

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் தரிசனத்தை நிறுத்தி வைக்குமாறு தேவஸ்தானத்துக்கு போலீசார் பரிந்துரை செய்துள்ளனர். திருப்பதி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் கொரோனா பரவல் கடந்த சில…

சென்னை உள்பட 6 நகரங்களில் இருந்து, கொல்கத்தாவிற்கு விமான சேவை: வரும் 31ம் தேதி வரை தடை நீட்டிப்பு

கொல்கத்தா: கொரோனா மையங்களான சென்னை உள்பட 6 நகரங்களில் இருந்து, கொல்கத்தாவிற்கு விமானங்கள் இயக்குவதற்கான தடை வரும் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. நாடு முழுவதும்…

நாள் ஒன்றுக்கு 13ஆயிரம் சோதனை: சென்னையில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது….பிரகாஷ் 

சென்னை: சென்னையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 83,377…

18/07/2020: சென்னையில் கொரோனா பாதிப்பு -மண்டலவாரி பட்டியல்

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1,60,907 ஆக உயர்ந்துள்ள நிலையில், சென்னையில் இன்று ஒரே நாளில் 1,243 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி யுள்ளது.…