Tag: கொரோனா

கர்நாடகாவில் இன்று மேலும் 5,172 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

பெங்களூரு: கர்நாடகாவில் இன்று மேலும் 5,172 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து கர்நாடக மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு…

தமிழகத்தில் இன்று மட்டும் 99 பேர் கொரோனாவுக்கு பலி: உயிரிழப்பு 4,000ஐ கடந்தது

சென்னை: தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 4000ஐ கடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,879 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. ஆகையால்…

01/08/2020: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக விவரம்

சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 5,879 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,51,738-ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் இன்று மேலும் 99…

ஆந்திர முன்னாள் அமைச்சர் மாணிக்யாலா ராவ் கொரோனாவுக்கு பலி: முதல்வர் ஒய்எஸ்ஆர் இரங்கல்

ஐதராபாத்: பாஜக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான மாணிக்யாலா ராவ் கொரோனாவால் இன்று காலமானார். 59 வயதான அவருக்கு கடந்த மாதம் பரிசோதனை செய்தபோது, கொரோனா இருப்பது…

இன்று 5,879 பேர்: தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு 2,51,738 ஆக உயர்வு…

சென்னை: தமிழகத்தில் இன்று புதிதாக மேலும் 5,879 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 2,51,738 ஆக உயர்ந்துள்ளது. இன்று…

தமிழகத்தில் நாளை (ஆகஸ்டு2) தளர்வுகள் இன்றி முழு ஊரடங்கு…

சென்னை: தமிழகத்தில் நாளை (ஆகஸ்டு2) தளர்வுகள் இன்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் தொற்று பரவல் தீவிரமடைந்துள்ளதால், 7வது கட்டமாக தளர்வுகளுடன் ஊரடங்கு ஆகஸ்டு 31ந்தேதி வரை…

திருவள்ளூரில் வேகம் எடுக்கும் கொரோனா: 14 ஆயிரத்தை கடந்தது பாதிப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டு மொத்த எண்ணிக்கை 14 ஆயிரத்தைக் கடந்து இருக்கிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு முன்பை விட படு வேகமாக அதிகரித்து…

இந்த நேரத்தில் ராமர் கோவில் பூமி பூஜை தேவையா? ராஜ்தாக்கரே காட்டம்

மும்பை: நாடு முழுவதும் கொரோனா தாக்கத்தால் மக்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் நேரத்தில், தற்போது ராமர் கோயில் பூமிபூஜை தேவையா? என ராஜ்தாக்கரே கேள்வி எழுப்பியுள்ளார்.…

கடந்த 24 மணி நேரத்தில் 57,117 பேர்,  இந்தியாவில்  கொரோனா பாதிப்பு 17 லட்சத்தை நெருங்கியது…

சென்னை: இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த 24 மணி நேரத்தில் 57,117 பேருக்கு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 17 லட்சத்தை நெருங்கி உள்ளது.…

01/08/2020 சென்னையில் கொரோனா நோய்  பாதிப்பு – மண்டலவாரி நிலைப் பட்டியல்

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 2,45,859ஆக அதிகரித்துள்ளது. அதிபட்சமாக சென்னையில், நேற்று ஒரே நாளில் 1,013 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால்…