இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 31,67,324 ஆக அதிகரிப்பு
டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 31,67,324 ஆக உயர்ந்துள்ளதாகவும், இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை . 58,390 ஆக இருப்பதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்து உள்ளது.…