Tag: கொரோனா

தமிழகத்தில் இன்று புதியதாக 1,235 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: 17 பேர் பலி

சென்னை: தமிழகத்தில் இன்று புதியதாக 1,235 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்றைய பாதிப்புகளுடன் சேர்த்து, தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 7,96,475…

பஞ்சாபில் டிசம்பா் 31ம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு நீட்டிப்பு: முதலமைச்சர் அமரீந்தா் சிங்

சண்டிகா்: பஞ்சாபில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த டிசம்பா் 31ம் தேதி வரை இரவு நேர ஊரடங்கை நீட்டித்து முதலமைச்சர் அமரீந்தா் சிங் அறிவித்துள்ளார். பஞ்சாபில் கொரோனா தொற்று,…

மேகாலயா முதலமைச்சர் கான்ராட் சங்மாவிற்கு கொரோனா தொற்று: தொடர்பில் உள்ளவர்கள் பரிசோதித்து கொள்ள அறிவுறுத்தல்

ஷில்லாங்: மேகாலயா முதலமைச்சர் கான்ராட் சங்மாவிற்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து முதலமைச்சர் கான்ராட் சங்மா வெளியிட்டு இருக்கும் செய்தி குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:…

பிஃபிஸர் கொரோனா தடுப்பூசிக்கு அமெரிக்க அரசு அனுமதி

வாஷிங்டன் நேற்று பிஃபிஸர் நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியை நாடெங்கும் பயன்படுத்த அமெரிக்க அரசின் ஆலோசனைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா தாக்கத்தில்…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 97.96 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 97,96,992 ஆக உயர்ந்து 1,42,222 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 29,338 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 7.06 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,06,83,407 ஆகி இதுவரை 15,87,486 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,61,800 பேர்…

கொரோனா : கேரளாவில் இன்று 4,470. கர்நாடகாவில் 1238 பேர் பாதிப்பு

டில்லி இன்று கேரளா மாநிலத்தில் 4470. மற்றும் கர்நாடகாவில் 1238 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளா மாநிலத்தில் இன்று 4,470 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்

சென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 1,220 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,94,240 பேர்…

சென்னையில் இன்று 313 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை சென்னையில் இன்று 313 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,220 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,94,005 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.…

தமிழகத்தில் இன்று 1,220 பேருக்கு கொரோனா உறுதி

சென்னை தமிழகத்தில் இன்று 1,220 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,95,240 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 69,928 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.…