Tag: கொரோனா

தமிழகத்தில் இன்றும் 1000க்கும் கீழ் இறங்கிய கொரோனா  பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 945 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,17,077 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 8,615 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று தமிழகத்தில்…

கொரோனாவில் இருந்து குணம் அடைந்ததை பீருடன் கொண்டாடிய 103 வயது மூதாட்டி

மாசசூசெட்ஸ் மாசசூசெட்ஸ் நகரில் ஒரு 103 வயது மூதாட்டி கொரோனாவில் இருந்து குணம் அடைந்ததை ஒட்டி குளிர்ந்த பீர் அருந்திக் கொண்டாடி உள்ளார். அமெரிக்காவில் மாசசூசெட்ஸ் நகரில்…

பாகிஸ்தானில் 10000ஐ கடந்தது கொரோனா பலி எண்ணிக்கை: 2 பேருக்கு உருமாறிய கொரோனா பாதிப்பு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துவிட்டது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 55 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளதால் அந்நாட்டில் ஒட்டு…

ஜம்மு காஷ்மீரில் லாக்டவுன் கட்டுப்பாடுகள் ஜனவரி 31ம் தேதி வரை நீட்டிப்பு…!

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் லாக்டவுன் கட்டுப்பாடுகள் ஜனவரி 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் லாக்…

இந்தியா : கோவிஷீல்ட் கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்க நிபுணர் குழு ஆலோசனை

டில்லி ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்டிரா ஜெனிகா நிறுவனம், இணைந்து தயாரித்துள்ள கோவிஷீல்ட் தடுப்பூசிக்கு இந்தியாவில் ஒப்புதல் அளிக்க நிபுணர் குழு ஆலோசித்து வருகிறது. உலகெங்கும் பரவி…

அஸ்ட்ராஜெனெகா-ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கொரோனா தடுப்பூசிக்கு இங்கிலாந்து ஒப்புதல்…!

லண்டன்: புதிய வகை கொரோனா வேகமாக பரவும் சூழலில் அஸ்ட்ராஜெனெகா – ஆக்ஸ்போர்டு தடுப்பூசிக்கு இங்கிலாந்து ஒப்புதல் வழங்கி உள்ளது. இங்கிலாந்தில் நேற்று ஒரே நாளில் 53…

மகாராஷ்டிராவில் ஜனவரி 31ம் தேதி வரை கட்டுப்பாடுகளுடன் கூடிய லாக்டவுன் நீட்டிப்பு….!

மும்பை: மகாராஷ்டிராவில் ஜனவரி 31ம் தேதி வரை கொரோனா கட்டுப்பாடுகள் தொடரும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. பிரிட்டனில் உருவாகிய உருமாறிய புதிய கொரோனா வைரஸ் தொற்று…

இந்தியாவில் உருமாறிய கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 20ஆக உயர்வு…

டெல்லி: இந்தியாவில் உருமாறிய கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட உருமாறிய புதிய வகை கொரோனா உலக நாடுகளில் பரவி…

பிரிட்டனில் இருந்து உ.பி. திரும்பிய 2வது வயது குழந்தைக்கு உருமாறிய கொரோனா பாதிப்பு!

சென்னை: பிரிட்டனில் இருந்து இந்திய வந்துள்ள 6 பேருக்கு உருமாறிய கொரோனா தொற்று உறுதியாகி உள்ள நிலையில், தற்போது, உ.பி. மாநிலம் வந்துள்ள தம்பதியின் 2வது குழந்தைக்கு…

உருமாறிய கொரோனா: பிரிட்டன் விமான சேவைகளுக்கான தடை ஜனவரி 7ந்தேதி வரை நீட்டிப்பு!

டெல்லி: இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருவதால், பிரிட்டன் விமான சேவைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மேலும் ஒருவாரம் நீட்டித்து மத்தியஅரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி…