Tag: கொரோனா

உத்தரகண்ட் முதலமைச்சர் திரத் சிங் ராவத் கொரோனா தொற்று பாதிப்பிலிருந்து மீண்டார்..!

டேராடூன்: உத்தரகண்ட் முதலமைச்சர் திரத் சிங் ராவத் கொரோனா தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்தார். உத்தரகண்ட் மாநில முதலமைச்சர் திரத் சிங் ராவத்துக்கு கடந்த மாதம் 22ம் தேதி…

பாலிவுட் நடிகர் அக்சய் குமாருக்கு கொரோனா தொற்று

மும்பை: பாலிவுட் நடிகர் அக்சய் குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 53 வயதான நடிகர் அக்சய் குமார், பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர்…

கொரோனா பாதித்த தேர்தல் அதிகாரியை மருத்துவமனையில் சேர்த்த ஆட்சியருக்கு பாராட்டு

மதுரை: மதுரையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தேர்தல் பார்வையாளரான ஐ.பி.எஸ் அதிகாரியை, அவரது டிரைவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல தயங்கியநிலையில் அதைக் கேள்விப்பட்ட மாவட்ட ஆட்சியர் அன்பழகன்,…

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 92,994 பேருக்கு கொரோனா உறுதி

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,24,84,127 ஆக உயர்ந்து 1,64,655 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 92,994 பேர் அதிகரித்து…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13.13 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13,31,32,990 ஆகி இதுவரை 28,58,518 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,28,198 பேர்…

புதுச்சேரியில் பாஜக வேட்பாளர் நமச்சிவாயத்திற்கு கொரோனா தொற்று உறுதி…!

புதுச்சேரி: புதுச்சேரியில் பாஜக வேட்பாளர் நமச்சிவாயத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. புதுச்சேரி சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவுக்கு 2 நாள்களே உள்ளதால், அரசியல் கட்சித் தலைவர்கள்…

மகாராஷ்டிராவில் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை மாணவர்கள் நடப்பாண்டு தேர்வின்றி தேர்ச்சி…!

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் நடப்பாண்டு தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. கொரோனா காரணமாக 2020ம் ஆண்டு…

கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக ஏப்ரல் 15ம் தேதி வரை கல்வி நிலையங்கள் மூடல்: இமாச்சல பிரதேச அரசு அறிவிப்பு

சிம்லா: கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக ஏப்ரல் 15ம் தேதி வரை பள்ளிகள், கல்லூரிகள் மூடப்படுவது நீட்டிக்கப்படுவதாக இமாச்சலபிரதேச அரசு அறிவித்துள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக…

அர்ஜெண்டினா அதிபர் ஆல்பர்டோ பெர்னாண்டஸுக்கு கொரோனா தொற்று…!

பியூனஸ் அயர்ஸ்: அர்ஜெண்டினா அதிபர் ஆல்பர்டோ பெர்னாண்டஸுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உலக நாடுகளில் கொரோனா தொற்று பரவலால் பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மக்கள்…

18-45 வயதுள்ளவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள அனுமதிக்க வேண்டும்: இந்திய வர்த்தகம் தொழில்துறை கூட்டமைப்பு வலியுறுத்தல்

டெல்லி: 18 முதல் 45 வயதுடையவர்களுக்கும் கொரோனா தடுப்பூசியை செலுத்த அனுமதிக்க வேண்டும் என்று மத்திய அரசை இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது.…