Tag: உச்சநீதிமன்றம்

சட்டவிரோத பண பரிமாற்றம் வழக்கு: அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு…

சென்னை: சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பான வழக்கு தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. கடந்த 2011-15ம் ஆண்டுகளில் அ.தி.மு.க. ஆட்சியில்,…

இரட்டை இலை சின்னத்துக்கு உரிமை கோர ஓ.பி.எஸ்.சுக்கு தடை விதியுங்கள்! உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி மனு

டெல்லி: தேர்தல் ஆணையத்தில் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்துக்கு உரிமை கோர ஓ.பி.எஸ்.சுக்கு தடை விதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் இடைக்கால மனுத்…

‘யூ டியூபர்’ மாரிதாஸ் மீதான வழக்கை ரத்து செய்ததை எதிர்த்து தமிழகஅரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு! மாரிதாஸ் பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவு…

டெல்லி: பிரபல ‘யூ டியூபர்’ மாரிதாஸ் மீதான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்ததை எதிர்த்து தமிழகஅரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுத்தாக்கல் செய்துள்ளது. இந்த மனுவை விசாரித்த…

இஸ்ரோ உளவு வழக்கு: முன்னாள் அதிகாரிகளின் முன்ஜாமீனை ரத்து செய்த உச்சநீதிமன்றம்

டெல்லி: இஸ்ரோ உளவு தொடர்பான வழக்கில், கேரள உயர்நீதிமன்றம் வழங்கிய முன்ஜாமினை ரத்து செய்த உச்சநீதிமன்றம், மீண்டும் முடிவெடுக்க உயர்நீதிமன்றத்துக்கு அறிவுறுத்தல். இஸ்ரோ தலைவராக கேரளாவைச் சேர்ந்த…

மத சுதந்திரத்தில் மற்றவர்களை மதம் மாற்றும் உரிமை இல்லை! உச்சநீதிமன்றத்தில் மத்தியஅரசு பிரம்மான பத்திரம் தாக்கல்…

டெல்லி: உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற மதமாற்றம் தொடர்பான வழக்கில், மத சுதந்திரத்தில் மற்றவர்களை மதம் மாற்றும் உரிமை இல்லை என மத்தியஅரசு பிரம்மான பத்திரம் தாக்கல் செய்துள்ளது. “இதுபோன்ற…

அதிமுக பொதுக்குழு வழக்கு: ஓபிஎஸ் கோரிக்கையை நிராகரித்தது உச்சநீதிமன்றம்…

டெல்லி: எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு வழக்கை ஒத்தி வைக்கக்கோரி ஓபிஎஸ் தரப்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்ததுடன், திட்டமிட்டபடி டிசம்பர் 6ஆம் தேதி…

அரசியல் சாசன தினத்தையொட்டி, இ-கோர்ட் திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி…

டெல்லி: அரசியல் சாசன தினத்தையொட்டி உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், இ-கோர்ட் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். உச்சநீதிமன்ற வளாகத்தில் இன்று நடைபெற்ற அரசியல் சாசன…

அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான ஊழல் வழக்கை விரிவாக விசாரிக்க வேண்டும்! உச்ச நீதிமன்றம் அதிரடி

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான ஊழல் வழக்கை விரிவாக விசாரிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டு உள்ளது. மேலும் ஆவணங்களை…

ஜல்லிக்கட்டுக்கு எதிரான மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும்! உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்….

டெல்லி: ஜல்லிக்கட்டுக்கு எதிரான மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு எழுத்துப்பூர்வ வாதத்தை தாக்கல் செய்தது. தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியை…

மேகதாது அணை விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் தமிழகஅரசு பதில் மனு தாக்கல்…

சென்னை: மேகதாது அணை விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழகஅரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. மனுவில், மேகதாது அணை திட்டத்தில் கர்நாடகாவின் முயற்சி உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறும்…