Tag: இன்று இரவு

இன்று இரவு சென்னை சென்ட்ரல் – திருநெல்வேலி  பக்ரீத் சிறப்பு ரயில் இயக்கம்.

சென்னை இன்று சென்னை சென்ட்ரலிலிருந்து திருநெல்வேலிக்கு பக்ரீத் சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. தெற்கு ரயில்வே சார்பில் வெளியிடப்பட்ட செய்தியில், ”சென்னை சென்ட்ரலிலிருந்து புதன்கிழமை (ஜூன் 28) இரவு…