பிரதமர் மோடியின் தாயார் மறைவு: முதலமைச்சர் ஸ்டாலின், கவர்னர் தமிழிசை, வைகோ இரங்கல்…
சென்னை: பிரதமர் மோடியின் தாயார் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், தெலுங்கானா கவர்னர் தமிழிசை, மதிமுக எம்.பி. வைகோ இரங்கல் தெரிவித்து உள்ளனர். முதலமைச்சர் ஸ்டாலின் இன்று…