கோவையில் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு – பெண் மீது ஆசிட் வீச்சு – வழக்கறிஞர்கள் பொதுமக்கள் அலறிடியத்து ஓட்டம்…
கோவை: கோவை மாவட்ட நீதிமன்ற வளாகம் இன்று காலை பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தபோது, மர்ம நபர் ஒருவர் பெண்மீது ஆசிட் அடித்துவிட்டு ஓடினார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை…