கட்டிட தொழிலாளர்கள் விபத்தில் இறந்தால் வழங்கப்படும் உதவித்தொகை அதிகரிப்பு! தமிழக அரசு அரசாணை
சென்னை: கட்டிட தொழிலாளர்கள் விபத்தில் இறந்தால் வழங்கப்படும் உதவித்தொகை அதிகரித்து, தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டின் பெரும்பாலான இடங்களில் கட்டட தொழில்களில் வடமாநிலத்தவர்களே பணியாற்ற வருகின்றனர்.…