சிந்தியா ஆதரவு 22 எம்எல்ஏக்களும் நாளைக்குள் தன் முன்பு ஆஜராக வேண்டும்! சபாநாயகர் அதிரடி
போபால்: கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய ஜோதிராதித்ய சிந்தியா ஆதரவாளர்களான, ராஜினாமா செய்த 22 எம்எல்ஏக்களும் தன் முன்பு வெள்ளிக்கிழமைக்குள் ஆஜராக வேண்டும்…