போதைக்கு எதிராக ‘ஒரு கோடி கையெழுத்து’ இயக்கத்தில் கையெழுத்திட்டார் நடிகர் ரஜினிகாந்த்!
சென்னை: இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் நடத்தும் போதைக்கு எதிராக ‘ஒரு கோடி கையெழுத்து’ இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் கையெழுத்திட்டார். தமிழ்நாட்டில் போதைப்பழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து…