புரொபேஷனரி காலத்தில் பணியாற்றும் தமிழக அரசு பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு விடுமுறை
சென்னை தமிழக அரசு புரோபேஷனரி (தகுதிகாண்) காலத்தில் பணியாற்றும் அரசு பெண் ஊழியர்களுக்கு மகப்பேறி விடுமுறை அளிக்க உத்தரவிட்டுள்ளது. நேற்று தமிழக அரசு தலைமை செயலாளர் முருகானந்தம்,…