Tag: பிரேமலதா விஜயகாந்த்

கேப்டனின் ஆன்மா மன்னிக்காது! திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்தது குறித்து பாஜக விமர்சனம்…

சென்னை: தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க இணைந்துள்ளதை கேப்டனின் ஆன்மா ஒருபோதும் மன்னிக்காது என தமிழ்நாடு பா.ஜ.க தெரிவித்துள்ளது. இதுவரை பாஜக, அதிமுக, அமமுக என மற்ற கட்சிகளுடன்…

சட்டசபை தேர்தலில் போட்டியிடுவேன்! திமுக கூட்டணியில் இணைந்த பிரேமலதா

சென்னை: யாரும் எதிர்பாராத வகையில், இன்று திடீரென திமுக கூட்டணியில் இணைந்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் போட்டியிடுவேன் என தெரிவித்துள்ளார்.…

பட்ஜெட்டில் வெளியிடப்பட்டுள்ள  அறிவிப்புகளை தேர்தலுக்கு முன்பே அமல்படுத்த முடியுமா? பிரேமலதா கேள்வி

சென்னை: பட்ஜெட்டில வெளியிடப்பட்டுள்ள அறிவிப்புகளை தேர்தலுக்கு முன்பே அமல்படுத்த முடியுமா? என கேள்வி எழுப்பிய பிரேமலதா, தமிழகத்தில் கூட்டணி ஆட்சி, அதிகாரத்தில் பங்கு வாய்ப்பு வந்தால் நல்லது…

நாளை கடலூரில் தே.மு.தி.க. மாநாடு! கூட்டணி அறிவிப்பை வெளியிடுவாரா பிரேமலதா…?

சென்னை: நாளை (ஜனவரி 9ந்தேதி) கடலூரில் தே.மு.தி.க. மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0 நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில், தேமுதிக எந்த அணியுடன் கூட்டணி அறிவிப்பை…

உள்ளம் தேடி இல்லம் நாடி: பிரேமலதாவின் 3ம் கட்ட பிரசார பயணம் விவரம் வெளியீடு

சென்னை: தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தின் 3ம் கட்ட பிரசார பயணப்பட்டியல் தேமுதிக தலைமை கழகத்தால் வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி, அவர், அக்டோபர் 5ம் தேதி கிருஷ்ணகிரியில்…

அண்ணன் எடப்பாடியார் முதுகில் குத்திவிட்டதாக நான் சொல்லவே இல்லையே! பிரேமலதா

மேல்மருவத்தூர்: ‘அண்ணன் எடப்பாடியார் முதுகில் குத்திவிட்டதாக நான் சொல்லாத விஷயங்களை சொன்னதாக தொலைக்காட்சிகளில் செய்தி பரவுகிறது. அது தவறான விஷயம். அந்த வார்த்தை என் வாயில் வரவே…

முதலமைச்சரை சந்தித்தது ஏன்? திமுக உடன் கூட்டணியா? பிரேமலதா பரபரப்பு தகவல்…

சென்னை: தேமுதிக தலைவர் பிரேமலதா இன்று காலை முதல்வரை அவரது இல்லத்தில் வைத்து சந்தித்து அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதுகுறித்த கேள்விகளுக்கு பிரேமலதா விளக்கம்…

முதலமைச்சரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் தேமுதிக தலைவர் பிரேமலதா…

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உலநலம் பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று இன்று தலைமைச்செயலகம் வருகை தரும் நிலையில், அவரது இல்லத்தில் இன்று காலை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா…

பாஜக எங்களை கூட்டணி பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை : பிரேமலதா விஜயகாந்த்

தர்மபுரி தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தங்களை கூட்டணி பேச்சுவார்த்தைக்கு பாஜக அழைக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார், நேற்று தர்மபுரி அருகே தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களிடம்,…

2026ல் தான் தேமுதிக-வுக்கு ராஜ்யசபா சீட் என்ற அதிமுக-வின் அறிவிப்பால் பிரேமலதா விஜயகாந்த் அப்செட்

மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ள அதிமுக 2026ம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் தேமுதிக-வுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. இதையடுத்து அதிமுக தனது கடமையை செய்திருக்கிறது…