- Advertisement -spot_img

TAG

பிரிக்ஸ்

பிரிக்ஸ் கூட்டமைப்பு உருவாக்கும் புதிய கிரேடிட் ஏஜென்சி!

கோவா: சர்வதேச சந்தையில் உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் எனக் கூறப்படும் IMF ஆகியவற்றின் ஆதிக்கத்தைக் குறைக்க இந்தியா, ரஷ்யா, சீனா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து பிரிக்ஸ்...

பிரிக்ஸ் மாநாட்டை தவறாக வழிநடத்துகிறார் மோடி: பாகிஸ்தான் குற்றச்சாட்டு

இஸ்லாமாபாத், பிரிக்ஸ் மாநாடு மோடியால் தவறாக வழி நடத்தப்படுகிறது என்று பாகிஸ்தான் குற்றம்சாட்டி உள்ளது . கோவாவில் கடந்த 2 நாட்களாக பிரிக்ஸ் மாநாடு நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, “நமது...

திறந்த பொருளாதாரம் கொண்ட நாடு, இந்தியா! பிரிக்ஸ் மாநாட்டில் மோடி பேச்சு!

பனாஜி, திறந்த பொருளாதாரம் கொண்ட நாடாக இந்தியா உருமாறியுள்ளது என்று பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேசினார். கோவா தலைநகர் பனாஜியில் இரண்டு நாள் பிரிக்ஸ் மாநாடு நடைபெற்று வருகிறது. மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி,...

பிரிக்ஸ் மாநாடு: மோடி – புதின் பேச்சுவார்த்தை: 16 ஒப்பந்தங்கள் கையெழுத்து

பனாஜி, கோவில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் மாநாட்டில், இந்திய பிரதமர் மோடிக்கும், ரஷிய அதிபர் புதினுக்கும் இடையில் 16 ஒப்பந்தங்களை கையெழுத்தானது. கோவா தலைநகர் பனாஜியில் இந்தியா, ரஷியா, சீனா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா ஆகிய...

பிரிக்ஸ் உச்சி மாநாடு: கோவாவில் நாளை தொடக்கம்!

கோவா, பிரிக்ஸ் உச்சி மாநாடு நாளை கோவாவில் தொடங்கப்படுகிறது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் பயங்கரவாதத்துக்கு எதிரான முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என தெரிகிறது. பிரிக்ஸ் நாடுகளின் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக, சீன அதிபர் க்சி...

Latest news

- Advertisement -spot_img