கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர்
தூத்துக்குடி அதிமுக அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான செல்லப்பாண்டியனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த செல்லப்பாண்டியன் அதிமுக அமைப்புச் செயலாளராகப் பதவி வகித்து…