ரூ. 284 கோடி ரூபாய் இழப்பீடு: பரந்துார் பசுமை விமான நிலையம் திட்டத்திற்கு இதுவரை 566 ஏக்கர் நிலங்கள் பதிவு
சென்னை: சென்னையை அடுத்த காஞ்சிபுரத்தில் அமைய் உள்ள பரந்தூர் பசுமை விமான நிலையத்திற்கான நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வரும் நிலையில், இதுவரை 441 உரிமையாளர்களிடம் இருந்து,…